ஆசை என்னும் காற்றில்,
போலியான வண்ணத்தில்,
பரப்பளவை குறைத்துக் கொண்டு,
அறியாமையை அடக்கி கொண்டு,
அழகானமயக்கத்தில்,
அலைந்து கொண்டிருக்கும்,
“நீர் குமிழிகளாக”
அதன்மீது,
முள் விழுந்தாலும் ,
பூ விழுந்தாலும் ,
வெடித்துச் சிதறும் பலவீனத்தில் பயணிக்கிறது
இன்றைய
“இளைஞர்களின் மனம்”.
machi, nee nalla varuvada..
ReplyDeletekalakura ya...
ReplyDeleteromba nala iruku
ReplyDelete