Wednesday, November 23, 2011

ஒடுக்கப்பட்ட உணர்வுகள்





அதிகார வர்க்க சமுதாயத்தில்
அண்டி பிழைப்பதற்கே !!
ஆயிரம் போராட்டங்கள் - இதில்
ஆள்பவர்களின் அறிவினத்தையும்,
அபகரிப்பவர்களின் ஆணவத்தையும்,
ஆராய்ந்து அறிவது எப்படி?

வயிற்றுக்கே வதைப்படும் போது
வழக்காடுவது எப்படி?

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில்,
உயர்த்தப்பட்ட உணர்வுகள்,
கலம் காணாத கனவுகள்.

1 comment:

  1. வயிற்றுக்கே வதைப்படும் போது
    வழக்காடுவது எப்படி? - Nice lines

    ReplyDelete