Wednesday, October 24, 2012

அந்த இன்பம் இன்று வராது




அவரை தோப்பில்
காடை முட்டை தேடன காலம்,
காராமணி பரிச்சி தின்ன காலம்,
சிட்டு குருவி கூட்டை தேடன காலம்,
அடுத்தவன் கொல்லைல வேர்கடலை திருடின காலம்,
நண்பர்களுடன் ரகசிய கூட்டம் போட்ட காலம்,

இன்னும் எத்தனையோ!
இன்று,
ஸ்பெக்ட்ரம் ஊழல்
நிலகரி ஊழல்
காமன்வெல்த் ஊழல்
கிரைனட் ஊழல்
போன்ற மொத்த பணத்தையும் கொடுத்தால் கூட
அந்த இன்பம் இன்று வராது

வியாபார பொருட்கள்







அன்பு,அறிவு,ஆசை,

உணவு,உணர்வு,

கருணை,கல்வி, காதல்,காமம்,

துக்கம்,தூக்கம்,தாய்மை,

புகழ்,பாசம்,நட்பு,

சுகம்,சுமை,

இவை தான் வியாபார பொருட்கள்,

இன்றைய வியாபார உலகில்