Thursday, November 24, 2011

மாறியுள்ள கல்வி குணம்





கல்வியினால் மட்டுமே ஒருவனை,
'மிருக குணத்தில்' இருந்து,
'மனித குணத்திற்கு' மாற்ற முடியும்.ஆனால்,

இன்று,
'மனித குணத்தில்' இருந்து
'எந்திர குணத்திற்கு' மாற்றுவதற்காக கல்வி
மாறியுள்ளது.

No comments:

Post a Comment