வறுமையில் கல்வி கற்பதை,
வெறுக்கச் செய்கின்றது கல்வி சூழ்நிலை.
வெறுப்படைய வைக்கிறது ஊடகச் சூழ்நிலை .
நழுவிப் படுகின்றனர் நடுநிலைப் பள்ளியிலே!!
பின்பு,
வளர்கிறார்கள்
அறிவிலும்,
அந்தஸ்திலும்,
வறுமை கோட்டுக்கு கீழ்....
வசதி உள்ளவர்கள்
தூக்கி எறியும் சக்கையாக!!!
வன்முறையாளனாக!!!
No comments:
Post a Comment