Saturday, November 12, 2011

உறவுகளுக்குள் யுத்தம்


நவீன மஹாபாரத யுத்தமா
உறவுகளுக்கு இடையே நடக்கும்
சண்டைகளும்,
கொலைகளும்.

எப்படி வந்தது பூ போன்ற
மனதில் போர் வெறி,

இதற்கு காரணம்!

தான் தான் என்ற எண்ணமா?
பணமா?
போலி கௌவுரவமா?

No comments:

Post a Comment