கரிமச்சேர்மங்ளின் தொகுப்பில்
இயக்கம் உள்ளவரை,
எத்தனை ? எத்தனை ?
இன்பங்களும் - துன்பங்களும்!
காட்சிகளும் - கலவரங்களும்!
அரவணைப்புகளும் - அறுத்தெறிப்புகளும்!
போராட்டங்களும் - பொறாமைகளும்!
இயக்கம் நின்று போனால்,
இறுதியில் இருப்பது,
'கார்பன்' மட்டும் தான் - உடன்
பிணைந்து இருக்கும் அணுக்களும்
பிரிந்து விடுகின்றன.
சுடுகாட்டு எரிமேடையில்
"மனித உடம்பு"
hai it is very good
ReplyDelete