Wednesday, November 23, 2011

எல்லை மீறும் இயற்கை




பரிணாம வளர்ச்சியில்,
பகுத்தறிவு பெற்ற மனிதன்,
பாடாய்படுத்துகிறான் இயற்கையை.

அளவுக்கு அதிகமான ஆசையால்,
அபகரிக்கிறான் இயற்கையின் அனைத்தையும்,

அள்ளி வழங்குகிறது வஞ்சனை இல்லாமல்-அதுவும்,
அளவுக்கு அதிகமாக,
மழை,வெயில்,குளிர், என்று.

எல்லை மீறுகிறது இயற்கையும்,
மனிதர்களை போல.

No comments:

Post a Comment