Friday, November 25, 2011

இளைய சமுதாயம்




முதிர்ச்சி அடையாமல் உதிரும்,
முடவர்களாக மாறும் அளவுக்கு,

அறியாமையை,

கோழைத்தனத்தை,
விவேகமற்ற வேகத்தை,
வீரமற்ற கோபத்தை,
பண்படாத மனதை,
அமைதியில்லாத அன்பை,
கற்று கொடுத்தவர்கள் யார்?

பெற்றோர்களா?

ஆசிரியர்களா?
சூழ்நிலையா?

இல்லை

சாதாரண &தவறான விஷயங்களை மிகைப்படுத்தி காண்பிக்கும் சினிமாவா?

"விளக்க முடியவில்லை
என் இளைய சமுதாயத்தின் நிலையை"

No comments:

Post a Comment