Saturday, November 12, 2011

தனிமை




உறவுகளும்,சுற்றங்களும்,தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கின்றன.ஆனாலும்!

சேமித்து கொண்டிருக்கின்றன.ஒருவர் மற்றொருவரின்
"
தவறுகளையும்,
எதிர்மறை குணங்களையும்" மட்டும்.

பிரபஞ்சம் விரிவடைகிறது,ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன மனிதர்களைப் போல.....

No comments:

Post a Comment