அறிவியல் வளர்ச்சியில்
அகப்பட்ட மனங்களுக்கு.
தெரிவதெல்லாம் தெளிவற்ற-பிம்பங்கள்,
அறிவதெல்லாம் அமைதியில்லா-ஆசைகள்,
உணர்வதெல்லாம் உருவமற்ற-மேகங்கள்,
குவியப்படுத்த முடியாத மனக்கதிர்கள்
குமுறும் மனிதர்கள்.
அகிலத்தையும் தாண்டி அண்டத்தை,
ஆள புறப்பட்ட நாம்!
ஆள மறந்துவிட்டோம்
'மனதை'
No comments:
Post a Comment