Thursday, November 24, 2011

சமுதாய வரிகள்






1.படித்தவர்கள் பயம் அறிந்தவர்கள்
2.படிக்காதவர்கள் பயம் அறியாதவர்கள்.

1.நல்லவர்கள் சுயநலவாதிகள்
2.கெட்டவர்கள் பொதுநலவாதிகள்.

1.வேலை உள்ளவன் அவனை மட்டும் பார்ப்பான்
2.வேலை இல்லாதவன் அடுத்தவனை மட்டும் பார்ப்பான்.

1.அறிவுள்ளவர்கள் அலுவலர்கள்
2.அறிவற்றவர்கள் அரசியல்வாதிகள்.

"தலைவர்கள் "
இரண்டாம் வரியில் உள்ளவர்கள்.

"தவிப்பவர்கள் "
முதல் வரியில் உள்ளவர்கள்.

No comments:

Post a Comment