பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Monday, November 14, 2011
பசுமை இல்ல விளைவு
வாட்டி வதைக்கும் வெயில் காலத்தில்,
,
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நடு இரவில்,
புழுக்கத்தில் போர்வைக்குள் வரும்,
வியர்வை போல,
வருகிறது மழை.
கார்பன் டை ஆக்சைடு என்னும்
போர்வையால் போர்த்தப்பட்ட பூமியில்.
போர்த்தியதும் நாமே!!
புலம்புவதும் நாமே!!
1 comment:
Senthil N
November 22, 2011 at 11:36 PM
Romba nala iruku
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Romba nala iruku
ReplyDelete