பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும்
மேலை நாட்டு கலாச்சார மயக்கத்தில்,
காதல்,காமம் மட்டும் மங்கலாக தெரிகிறது
நமது கலாச்சாரத்தில், இதை...
கள்ளகாதல் கொலைகளாக தினமும்
காண்கிறேன் நாளேட்டில்,
பண்படாத மனதிற்கு எப்படி புரியும்
நமது பண்பாடு!
கரைசேராத மனதிற்கு எப்படி தெரியும்
நமது கலாச்சாரம்!
No comments:
Post a Comment