Monday, November 7, 2011

நீர் குமிழி



சை என்னும் காற்றில்,
போலியான வண்ணத்தில்,
பரப்பளவை குறைத்துக் கொண்டு,
அறியாமையை அடக்கி கொண்டு,
அழகானமயக்கத்தில்,
அலைந்து கொண்டிருக்கும்,

நீர் குமிழிகளாக

அதன்மீது,

முள் விழுந்தாலும் ,
பூ விழுந்தாலும் ,

வெடித்துச் சிதறும் பலவீனத்தில் பயணிக்கிறது
இன்றைய

இளைஞர்களின் மனம்.

3 comments: