காற்று
காசு இல்லாம கிடைக்கிறது காற்று மட்டும் தான்,அதுவும் விலை போய்ச்சனா ! ! !அதிகாரம் படைத்தவர்களும், செல்வ சீமான்களும்,80வருட வாழ்க்கைக்கு 800வருடத்துக்கு தேவையான காற்றை
அடைத்து வைத்து கொண்டு
அடித்தட்டு மக்கள் அனைவரையும்
அழித்திருப்பார்கள்,
ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லணும்
காற்றை இலவசமா தந்ததுக்கு
No comments:
Post a Comment