பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Saturday, September 1, 2012
ஒப்பிடு வாழ்க்கை முறை
சொகுசா வாழ்வோரை ஒப்பிட்டு பார்க்கதே,
தன் சுய தேவைக்காக செய்யும் வேலை கூட
அதிக கஷ்டத்தை கொடுக்கும்.
எத்தனை பேர் உழைப்பில்
அவர் சுகமாக வாழ்கிறார்கள்
என்பதை எண்ணிப்பார்.
உன் வாழ்கையும் உயர்வடையும்,
உன் சமூகமும் சிறப்படையும்,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment