பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Thursday, August 30, 2012
வேடர்களின் ஆட்சி
ஏவியவனை பாதுகாத்து,
அம்புக்கு தண்டனை கொடுக்கும்,
நமது நீதி, ஏனெனில்-இது
வேடர்களின் ஆட்சி-எப்பொழுதும்
வீழ்வது பொது மக்களே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment