Wednesday, August 8, 2012

மரபணு

மரபணு என்னும் மரத்தில்
உயர்கள் எல்லாம் இலைகள் போல் 
உதிர்வதும்,,,,
துளிர்வதுமாய்,,,,,

தானும்  இலைகள்தான் என்பதை 
மறந்த மனிதன்!
உண்டாக்கும் இன்னல்கள் எத்தனை!
தான் உதிரவா?
மற்றதை உதிரச்செய்யவா?

No comments:

Post a Comment