Monday, July 9, 2012

மறையும் அறியாமை



என்னுடைய வார்த்தையை 
என்னாலே மறுக்கப்படுகிறது....

என்னுடைய குறிக்கோள் 
என்னாலே மாற்றப்படுகிறது....

என்னுடைய சிந்தனை 
என்னையே சோதனை செய்கிறது...

ஏனெனில்!
அறிவு வெளிச்சத்தில் 
அறியாமை இருள் மறைந்துகொண்டு  இருக்கிறது.

No comments:

Post a Comment