எல்லாத்தையும்
இழந்து இன்று பணத்தை
சம்பாதிக்கிறது
குளிர்ச்சாதன
அறையில் கம்ப்யூட்டர் முன்.
என்
அறிவும்...........
என்
உடலும்..........
அனால்!
என்
மனம்..........
மட்டும்
மாறாமல்
பழைய
நினைவுகளுடன் பரிதவிகிறது.
என்
இளையவயது ஆடி மாத நினைவுகள்,
இன்று
ஆனந்த கண்ணீராக..............
No comments:
Post a Comment