பொருளாதார வளர்ச்சி இல்லை,
நவீன மையம் இல்லை,
தொழில்நுட்பம் இல்லை,
உலக மையம் இல்லை,
பதவி,புகழ் இல்லை,
பணம் இல்லை,
அனால்
பாசம் இருக்கு.
மனசு நிம்மதியா இருக்கு.
வாய் இல்லா ஜீவன்களின் அன்பு இருக்கு.
வாழ்க்கை இயற்கையோடு இணைந்து இருக்கு.
முகத்தில் களங்கம் இல்லா கலை இருக்கு.
அனைத்தையும் விட அமைதி இருக்கு.
No comments:
Post a Comment