Saturday, September 22, 2012

தமிழ் மொழி





பால்வெளியில் பரவி,
மரபணுவில் மறைந்து,
ஒலி அதிர்வெண்களை அளந்து,
இயற்கை ஓசைகளை ஒன்று சேர்த்து,
கருவிலேயே கற்பிக்கப்பட்டு,
உடலின் அனைத்து உறுப்புகளையும்
ஒருங்கிணைத்து,
மனிதனின் மதியை வெளிபடுத்தும்
தன்னிகரற்ற மொழி ,

"
தமிழ் மொழி"

இது என் தாய் மொழி!!!

No comments:

Post a Comment