Friday, March 16, 2012

தாய்ப்பால்




பொருட் தேடலில் புதைந்து போன
மனித சமுகம்,

சுயநல சூறாவளியில் சுழலும்
மனித மனம்,

பலர் வறுமையில் வராமலும்,
சிலர் வசதியில் தராமலும்,
இருக்கும் தாய்ப்பால்.

இன்று மிருகத்தின் மடியை பார்க்கிறது
மனித குழந்தை,

உங்கள் பகுத்தறிவு,
எங்கள் சாத்துக்கு சமம் என்று,
சிரிக்கிறது ஐந்தறிவு உயிர்கள்.

No comments:

Post a Comment