பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Friday, March 23, 2012
இன்பம் துன்பம்
அன்பும்,அன்பானவர்களும் அதிகரிக்க,
அதனுடன்,துன்பமும் தொடர்வதை,
அறிவு இருந்தும்,
அறியமுடியாத,
அன்பான மயக்கத்தில் மனம்.
என்றாவது எதிர்படும் போது,
ஏற்க மறுக்கிறது உடன் வந்த
'
துன்பத்தை
'.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment