Tuesday, April 10, 2012

மனக்கோட்டை

உள்ளே "உண்மை" உறங்குவதை 
உணராத "போலி" 
முப்பொழுதும் முற்றுகையிடுகின்றன.
என் மனக்கோட்டையை.

No comments:

Post a Comment