பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Monday, April 9, 2012
வீரத்தின் வீரம்
போர்களத்தில் ஆயிரம் எதிரிகளை வெல்லும்,
உடல் வலிமையை விட!!!.
தன் மன
போர்களத்தில் நித்தம்
போரிட்டுக்கொண்டிருக்கும்
போலிகள்,
தீய எண்ணங்கள்,
இவற்றை வெல்லும்
மன
வலியமையே!!!
"வீரத்தின் வீரம்".
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment