புதியதை
வரவேற்கும் புதிய தலைமுறை-அதன்,
தன்மையை
ஆராயும் புத்தி கூர்மை-இல்லை.
வித்தியாசமாக
இருந்தால் போதும்,
விபரீதமாக
இருந்தாலும் சரி,
ஆசை
தீர அனுபவித்து,
அறிவை
மழுங்கச் செய்து ,
ஆடும்
அரைக் குடங்கள்.
சமுதாயத்தை
சீர்குலைக்கும்-எல்லை
தாண்டிய
தனி மனித சுதந்திரம்.
அவசியமானதை
அலட்சியப்படுத்தும்,
உருதெரியாமல்
உருகுலையும்,
சீர்கெட்ட
சுயமரியாதை.
சினிமா,கார்பரேட்
நிறுவனம்,போன்ற,
பொம்மலாட்ட
கலைஞர்களின் கையில் கிடைத்த,
பொம்மைகளாக
புதிய தலைமுறை.
வருங்கால
சமுதாயம் காட்சியளிக்கிறது,
கடற்கரை
மணல் சிற்பங்களாக.

santh,
ReplyDeleteI thought you have written something on communist minds. even then I wanted to go through your writings. perhaps you have the same thoughts as few of us have. pl continue to think and write whether the youth generation is going to read it think and change. all the good luck and success
thanks friend,
Delete